ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க விடிய விடிய தேடுதல் வேட்டை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க விடிய விடிய தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் இந்திராணி என்பரிடம் துப்பாக்கியை காட்டி 5 சவரனை கொள்ளையர்கள் நேற்று பறித்துள்ளனர். நகையை பறித்த வழிப்பறி கொள்ளையர்கள் அருகே உள்ள ஏரிக்குள் சென்று பதுங்கினர்.

Related Stories:

More