புதுச்சேரி மாநில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. வார்டு வரையறை செய்யாமல் பிற்படுத்தப்பட்ட எஸ்டி, பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தேர்தல்  ஆணையம் ரத்து செய்து தேர்தல் அறிவித்தது.

Related Stories:

More
>