×

சென்னை அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: சென்னை அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.


Tags : Delhi team ,Chennai team , Delhi set a target of 173 for Chennai
× RELATED ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு எதிரான...