×

மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் ஹிங்கோரானியில் பாதுகாப்புப்படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினருடனான மோதலில் குக்கி குழுவை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags : Manipur , 4 terrorists shot dead in Manipur
× RELATED மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!