கேரளாவில் மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,258-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து 46,56,866 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,11,083-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

More
>