தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்: அம்தாவத் மாநகராட்சி அறிவிப்பு

காந்திநகர்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம் என குஜராத்தின் அம்தாவத் மாநகராட்சி அறிவித்துள்ளது. அம்தாவத் மாநகராட்சியில் 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக இலவச சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது. 

Related Stories:

More
>