நாட்டில் இதுவரை 95 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்ட்வியா ட்வீட்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 95 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 100 கோடி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: