ஏர் இந்தியா விற்பனை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: கடந்த ஆண்டு பிரதமர் மோடி தான் பயன்படுத்துவதற்காக 2 விமானங்களை ரூ.16,000 கோடிக்கு வாங்கினார்; தற்போது ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களையும், ரூ. 18,000 கோடிக்கு தன் கோடீஸ்வர நண்பர்களுக்கு விற்றுள்ளார் மோடி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். ஏர் இந்தியா விமானங்களை வெறும் ரூ.18,000 கோடிக்கு மோடி விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.

Related Stories:

More