ஜனாதிபதியை சந்தித்து விவசாயிகள் மீதான வன்முறை தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்க காங்கிரஸ் முடிவு

லக்னோ: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் 7பேர் கொண்ட குழு ஜாதிபதியை சந்திக்க தேதி கேட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவசாயிகள் மீதான வன்முறை தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories:

More
>