அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் பிரிட்டனின் டைசன் ஃப்யூரி சாம்பியன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் பிரிட்டனின் டைசன் ஃப்யூரி சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வைல்டரை 11-வது சுற்றில் நாக் அவுட் செய்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். ஹெவி வெய்ட் சாம்பியன் பிரிவில் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்ற டைசன் ஃப்யூரி மீண்டும் பட்டத்தை தக்க வைத்தார்.

Related Stories: