வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. . நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் , புதுவை, காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>