தமிழ்நாட்டில் 15 நாட்களில் 100சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படும்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 15 நாட்களில் 100சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 5.03 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

Related Stories:

More
>