காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய ஹாக்கி அறிவிப்பு: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய ஹாக்கி அறிவித்துள்ளது. இந்திய ஹாக்கியின் அறிவிப்பு குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா 18 விளையாட்டு வீரர்களை மட்டுமே கொண்டிருக்கவில்லை என அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>