×

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது

லடாக்: இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. கிழக்கு லடாக் எல்லைக் கோட்டுப் பிரச்சனை குறித்து இருநாட்டு ராணுவ கமாண்டர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மோல்டோவில் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : India ,China , India, China, military, negotiations
× RELATED சொல்லிட்டாங்க…