×

சென்னையில் நடைபெற்று வரும் 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Tamil Nadu ,Principal BC ,5th ,Mega-Vaccination ,Camp ,Chennai ,Q. Stalin , Chennai, Mega Vaccine Camp, Tamil Nadu, Chief Minister, MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...