புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம், காவல் ஆணையரக எல்லைகள் அறிவிப்பு

சென்னை: புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம், காவல் ஆணையகரத்தில் இடம் பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம் பெறுகிறது. தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>