மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.07 அடியில் இருந்து 80.31 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.07 அடியில் இருந்து 80.31 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 35.94 டி.எம்.சியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 1,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More