திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை:  திமுக அளித்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என அமைச்சர் கூறினார்.

Related Stories:

More
>