லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் கைது

லக்னோ: லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். 12 மணி நேர விசாரணைக்கு பிறகு உத்தரபிரதேச காவல்த்துறையினர் கைது செய்தனர்.

Related Stories:

More
>