×

திருப்பத்தூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வான இந்துமதி பதவியேற்க தடை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வான இந்துமதி பதவியேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையம் நவம்பர் 1-க்குள் பதில்தர உத்தரவிட்டுள்ளது.


Tags : India ,Naikhaneri ,Tirupatur , Tirupati, Nayakkaneri, Panchayat, Indumati, Local body elections
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை