தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக்கை புழக்கத்தில் இருந்து ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>