காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சந்தைவேலூரில் வாக்குச் சாவடியில் பாமக அதிமுகவினரிடையே மோதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சந்தைவேலூரில் வாக்குச் சாவடியில் பாமக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் வாக்கு சேகரித்ததால் பாமக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக சார்பில் போட்டியிடும் சாந்திபாபுவுக்கு ஆதரவாக வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>