பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் முதல்வரின் வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை: பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் முதல்வரின் வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>