தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பட்டுக்கோட்டையில் மீட்பு

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பட்டுக்கோட்டையில் மீட்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் போலீசார் மீட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி குழந்தையை போலீஸ் மீட்டது.

Related Stories:

More
>