அக்டோபர் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

சென்னை: அக்டோபர் 16-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசியல் நிலவரம், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories:

More
>