முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. வருமானத்தை விட அதிக சொத்து சேர்த்ததற்கு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது என கூறியுள்ளது.

Related Stories:

More
>