லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு ஆஜரானார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ்

உ.பி.: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் ஆஜராகியுள்ளார். போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பியநிலையில் குற்றிப்பிரிவு அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகினார்.

Related Stories: