கப்பலில் போதைவிருந்து - சினிமா தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

மும்பை: மும்பை பந்த்ராவில் உள்ள சினிமா பட தயாரிப்பாளர் இம்தியாஸ் காத்ரியின் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருகிறது. சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

Related Stories: