×

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக ரவிக்குமார் நியமனம்: துணைவேந்தர் வேல்ராஜ் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக ரவிக்குமார் நியமனம் செய்து துணைவேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பதிவாளர் ராணி மரிய லியோனி வேதமுத்து நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Ravikumar ,Anna University ,Vidor Vulraj Vidi , Anna University, New Registrar, Appointment
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...