×

திருச்சி மாநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

திருச்சி: திருச்சி மாநகர் பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர் பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Tags : Mongol ,Thiruchi , Trichy, heavy rain
× RELATED கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து