கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,944 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 26,072 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>