புதுச்சேரி மாநிலத்தில் 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் நவம்பர் 2,7,13 ஆகிய தேதிகளில் 3 கட்டடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 17ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>