செக் மோசடி செய்த வழக்கு...தொண்டாமுத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை: செக் மோசடி செய்த வழக்கில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் முருகன் மீது வழக்கு பதிவான நிலையில் டிஐஜி முத்துசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: