×

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை கொளத்தூர் உள்பட 4 கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை கொளத்தூர் உள்பட 4 கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 10 இடங்களில் கலைக்கல்லூரி தொடங்கப்படும் என அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Colatur ,Hindu Centre , Student Admission in Hindu Charities, Kolathur, Arts Colleges
× RELATED சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு