ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவை வரவேற்கிறேன்.: ரத்தன் டாடா

மும்பை: ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவை வரவேற்கிறேன் என்று டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். ஜெ.ஆர்.டி.டாடா தலைமையில் கீழ் கவுரவமாக இருந்த ஏர் இந்தியாவை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: