×

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 90-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Kunduz , Mosque, bombing in Kunduz, Afghanistan
× RELATED ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள...