இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டெல்லி : இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரூ. 70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது.

Related Stories: