குன்னூரில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை நவ. முதல் செயல்படும்!: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்திருப்பதாக திமுக எம்.பி.வில்சன் தகவல்..!!

சென்னை: குன்னூரில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை நவம்பர் முதல் செயல்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்திருப்பதாக திமுக எம்.பி.வில்சன் தகவல் தெரிவித்துள்ளார். குன்னூரில் மூடப்பட்ட பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் நவம்பருக்குள் சோதனை தடுப்பூசி உற்பத்திக்கு செயல்படும் என திமுக எம்.பி.வில்சனுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். குன்னூர் ஆலையை மீண்டும் திறக்க கோரி மன்சுக் மாண்டவியாவுக்கு வில்சன் எம்.,பி. கடிதம் எழுதியிருந்தார்.

Related Stories:

More
>