தமிழகத்தில் தனியார் பள்ளிகளிடம் சொத்துவரி வசூலிப்பதற்கு எதிரான மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளிடம் சொத்துவரி வசூலிப்பதற்கு எதிரான மனு மீது தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸூ அனுப்பியுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களின் சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>