லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீஸ் புதிய சம்மன்

உ.பி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீஸ் புதிய சம்மன் வழங்கியுள்ளது. விவசாயிகள் கொலை வழக்கு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் இல்லம் முன்பு உத்தரப்பிரதேச போலீஸ் சம்மனை ஒட்டிச் சென்றுள்ளது.

Related Stories: