×

ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர்: நடுவர் பட்டியலில் நிதின்மேனன், ஸ்ரீநாத்

ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 17ம் தேதி முதல் நவ.14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடரில் பணியாற்ற உள்ள நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.  இந்தியாவில் இருந்து நிதின்மேனன் மட்டும் களநடுவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். போட்டி நடுவர் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் இடம் பெற்றுள்ளார். போட்டி நடுவர்கள்: டேவிட் பூன், ஜெஃப் க்ரோ, ரஞ்சன் மதுகல்லே, ஜவகல் ஸ்ரீநாத்.

கள நடுவர்கள்: கிறிஸ் பிரவுன், அலீம்தார், குமார் தர்மசேனா, எராஸ்மஸ், கிறிஸ் காஃபனி, மைக்கேல் கஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்ரோஃப், நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரீபில், லாங்டன் ருசெர், ராட் டக்கர், ஜோயல் வில்சன் பால்.

Tags : ICC T20 World Cup Series ,Nitin Menon ,Srinath , ICC, Referee List
× RELATED தூத்துக்குடியில் செந்தில் ஆறுமுகம்...