×

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் முதலமைச்சர், அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்திப்பு

சென்னை: டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் முதலமைச்சர், அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தை அடுத்த 2 வாரங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை இறுதியான பின்னர் முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர். டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் செப். 27-ல் முதலமைச்சரை சந்தித்திருந்தார்.


Tags : Tata Sons ,N. Chief Minister ,Chandrasekaran ,Minister ,South Asia , Tata Sons Chairman, Chief Minister, Gold South, Meeting
× RELATED தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே...