அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. முன்ஜாமீன் முனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories:

More
>