புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   மல்லாடி கிருஷ்ணாராவின் நியமன உத்தரவை தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் பிறப்பித்துள்ளார்.

Related Stories: