லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

டெல்லி : லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Related Stories:

More
>