பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி வாக்குச்சாவடி மையம் முற்றுகை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி வாக்குச்சாவடி மையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வாக்களர் பட்டியலில் தங்களது பெயர் நீக்கப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். வாலிகண்டபுர்ததில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவுள்ள நிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories:

More
>