தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன்-ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தல்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன்-ராஜலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து பையில் வைத்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.

Related Stories:

More
>