மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர் சங்கம் வரவேற்பு

சென்னை: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. முதல்முறையாக பூஜ்யம் காலிப்பணியிடம் அறிவித்து இடமாறுதல் நடத்துவது வரவேற்கத்தக்கது என இளமாறன் கூறினார். பூஜ்யம் காலிபணியிடம் அறிவித்து தலைமையாசிரியர் முதல் ஆசிரியர் வரை இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>