அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை தடுத்து நிறுத்தியது இந்திய ராணுவம்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் வட்டாரத்தில் யாங்ஸி எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனப்படை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். தங்கள் இடம் எனக் கருதும் எல்லைக்கோடு வரை இந்திய-சீன ராணுவ வீரர்கள் வழக்கமாக ரோந்து சென்றுள்ளனர். வழக்கமான ரோந்துப் பணியின் போது யாங்ஸி எல்லையில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதை இந்த வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories:

More
>