லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகாத மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா

உ.பி.: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அஜய் மிஸ்ரா மகன் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: